திரு காமேஸ்வரர், காமேஸ்வரி.ஐஸ்வர்ய மகாலட்சுமி கோவில்.திருச்சி முதல் முசிறி வழி.35 கி.மீ. ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி, அதற்கு அதிபதியான தலம் என்ற சிறப்பை பெற்றது
போகர் சிவயோகா சக்ரா. பிரதிஷ்ட செய்து அதன் மீது அமர்ந்து தவம் செய்ததாக கூறப்படுகிறது .
சித்தர்கள் அனைவரும் எங்கு சென்று தவம் செய்தாலும், சித்திக்காத காரியம் திருக்காமேஸ்வரர் சன்னிதியில் அமர்ந்து தவம் செய்தால் சித்தி ஆகும் என்பதால்,போகர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி ஆகியோர் தலைமையில் கோவிலைச் சூழ்ந்து சித்தர்கள் குழுமமே தவம் செய்வதாகவும், வெள்ளூர் திருக்காமேஸ்வரப் பெருமானிடம்
போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது.இப்படி சிறப்புமிக்க திருத்தளத்தில் இன்று நல்ல தரிசனம் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சி…