குருதான் சீடனைத் தேர்ந்தெடுத்து தன்னோடு ஈர்த்துக்கொள்கிறார் என்பதே உண்மை என்கிறார்கள் மகான்கள்.
"அவதார புருஷர்களை எல்லாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது"......."அவதார புருஷர்களை அறிய விரும்பினால், இறைக் காட்சி பெற விரும்பினால் சாதனை அவசியம்"........."இறைவன் அவதார புருஷர்களிடம் தான் அதிகமாக வெளிப்படுகிறான்; எனவே அவதார புருஷர்கள் உடம்புடன் இருக்கும்போதே பக்தர்கள் அவர்களை வழிபட்டு சேவை செய்ய வேண்டும்"